நடிகர் அஜித்குமார் வருடத்திற்கு ஒரு படத்தை கூட கொடுத்து வருகிறார் அந்த வகையில் துணிவு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார். அந்த படத்தை மகிழ்திருமேனி இயக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக சொல்லப்படவில்லை..
அதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகிறது மகிழ் திருமேனி AK 62 படத்தின் ஸ்கிரிப்டை வலுவாக எழுதி வருகிறார் மறுபக்கம் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் அவர்கள் இயற்கை எழுதியதை முன்னிட்டு சில வாரங்கள் கடந்து போகட்டும் பிறகு ஏ கே 62 படபிடிப்பை அறிவித்து விடலாம் என படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அதற்கு ஏற்றார் போல அஜித்தும் அப்பா மறைவுக்கு பிறகு ஒரு வாரத்திற்கு மேல் வெளியே வராமல் இருந்தார் அண்மையில் தான் பொது இடத்திற்கு வர ஆரம்பித்தார் அப்படியே ஏர்போர்ட்டில் அஜித்தை சந்தித்த ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர் அஜித்தும் பெருந்தன்மையாக அவர்களுடன்..
நின்று பொறுமையாக புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்துக் கொண்டார். அது பெரிய அளவில் வைரலானது இப்படி இருந்தாலும் அப்பாவின் மறைவு அஜித்துக்கு ரொம்பவும் வருத்தத்தை கொடுத்துள்ளது. அதை அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்களிலே தெரிந்தது வழக்கம் போல் இல்லாமல் அஜித்தின் முகம் வாடி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அஜித் அப்பா, அம்மா உடன் உணவு அருந்திய பழைய வீடியோ ஒன்றிய தற்பொழுது வைரல் ஆகி வருகிறது இதை பார்த்த அஜித் ரசிகர்கள் அந்த புகைப்படத்திற்கு கமெண்டுகளை கொடுத்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ அஜித் அப்பா, அம்மாவுடன் ரெஸ்டாரண்டில் உணவருந்திய போது எடுக்கப்பட்ட அந்த அழகிய வீடியோவை நீங்களே பாருங்கள்.
AK 🥺 pic.twitter.com/6jGUuTlDel
— Ravi Alagar (@ravi_alagar) April 8, 2023