அஜித் அரசியலுக்கு வருவது கன்ஃபார்ம்..? விஜய் என்ட்ரி.? பிரபல இயக்குனர் கொடுத்த தரமான பேட்டி.!

ajith and vijay
ajith and vijay

திரை உலகில் நடிக்கும் முன்னணி நடிகர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர் ஒரு சிலர் தான் முன்னணி நடிகராக இருந்தாலும் ரசிகர்கள் வேண்டாம் அவரவர் அவரது வேலையை பார்த்தால் போதும் என கருதி தனது ரசிகர் மன்றத்தை கலைத்து விடுகின்றனர் ஒரு சிலர் ரசிகர் மன்றத்தை பெரிய அளவு உயர்த்தி அதன் மூலம் மக்களுக்கு சேவை செய்கின்றனர்.

மற்றும் மாத்தியும் பயன்படுத்தி கொள்வார்கள் அந்த வகையில் சில தலைவர்கள் அதையே அரசியல் பக்கமும் வைத்து வெற்றி காண்பார்கள் அந்த வகையில் பல நடிகர்கள் அரசியலில் ஜெயித்திருக்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் அஜித், விஜய்.

இருவரும் அரசியல் பக்கம் வர அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் பிரபலம் ஒருவர் அஜித்,விஜய் அரசியலுக்கு வருவர்களா என்பது குறித்து பேசி உள்ளார். அந்த பிரபலம் வேறு யாரும் அல்ல பி. டி. செல்வகுமார் தான். அவர் தெரிவித்துள்ளது.

என்னவென்றால் விஜய்க்கு எல்லாமும் தெரியும் இங்கு என்ன நடக்கிறது என்பதை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். அது மட்டுமல்ல அவர் பல பிரச்சினைகளை சந்தித்து இருக்கிறார். தலைவா படத்தின் பொழுது திரையரங்கமே கிழிக்கப்பட்டது தொடர்ந்து பல பிரச்சனைகளை சந்திக்கும் பிரபலங்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார்கள்.

அவரை தொடர்ந்து அஜித்தும் அரசியலுக்கு வருவார் அவரிடம் பழகி இருக்கிறேன் அதனால் சொல்கிறேன் அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என தெரிவித்தார் இதை அவர் வெளி உலகத்திற்கு இப்பொழுது கூற தயங்குகிறார் அது அவர்களுக்கு பெரிய சர்ச்சையை உருவாக்கும் என்பதாலே இந்த தயக்கம் என குறிப்பிட்டு இருக்கிறார். இந்த செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.