அஜித்திடம் மாட்டிய கருப்பு பணம்.! அதை வைத்து என்ன செய்தார் தெரியுமா.? வெளிவந்த ரகசியம்.

ajith
ajith

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் குமார் அண்மைகாலமாக நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்கள் தான் இப்பொழுது கூட ஹச் வினோத் உடன் மூன்றாவது முறையாக கைகோர்த்து தனது 61 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்த வருகிறார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்த சிறந்த இயக்குனர்களிடமும் கை கோர்க்க அஜித் திட்டமிட்டு உள்ளார்.

என சொல்லப்படுகிறது. சினிமாவில் வெற்றி பெற்று ஓடிக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் தன்னால் முடிந்த நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். இதனால் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்துப்போன ஹீரோவாக அஜித் இருக்கிறார். அஜித் எந்த ஒரு விஷயத்திலும் சிக்காத அளவிற்கு மிக நேர்மையாக நடந்து கொள்வதும் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது.

ஆம் உண்மையில் தான் சம்பாதிக்கும் பணத்திற்கு சரியாக வரிகட்டி வருகிறார் ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் அப்படி கிடையாது தான் சம்பாதித்த பணத்தில் பாதிக்கு வரிகட்டி விட்டு மீதி காசை கருப்பு பணமாக வைத்துக் கொண்டு சில வேலைகளை செய்துள்ளாராம். அஜித் அந்த கருப்பு பணத்தை வைத்துக்கொண்டு உதவி என்று வருபவருக்கு அள்ளி அள்ளி கொடுத்துள்ளார்.

ஆனால் ஒரு கட்டத்தில் வருமானவரித்துறையினர் அவரது வீட்டையும் முற்றுகையிட்டுள்ளனர். அப்பொழுது கணக்கில் காட்டாத கருப்பு பணம் இருந்ததால் நீங்கள் இல்லாதவர்களுக்கு இப்படித்தான் கருப்பு பணத்தை வாரி வாரி கொடுக்கிறீர்களா எனக் கூறி அவரை கேள்வி கேட்டு லாக் செய்தனர். இதிலிருந்து மீண்டு வர அஜித் ரொம்ப கஷ்டப்பட்டாராம் அன்றிலிருந்து அஜித் தான் வாங்கும் ஒவ்வொரு காசுக்கும் சரியாக வரிகட்டி வருகிறாராம்.

இதனால் இப்பொழுது எந்த பிரச்சனையும் இல்லையாம் தன்னை நம்பி வருபவருக்கு இப்பொழுதும் தான் சம்பாதித்த காசில் இருந்து அள்ளிக் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். தவறை ஒப்புக்கொண்டு அதிலிருந்து திருந்துபவனே உண்மையான மனிதன் அந்த வகையில் அஜித் ஒரு நல்ல மனிதன் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.