பைக் ரேஸ் ஓட்டிய அஜித்தின் புகைப்படம்.! மிரளும் ரசிகர்கள்

ajith-race

ajith bike race : தல அஜித் தற்பொழுது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு காரணமாக தடைபெற்றது விரைவில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார், அதனால் அஜித்தின் ஒவ்வொரு அசைவையும் அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அதேபோல் வலிமை திரைப்படத்திலிருந்து ஏதாவது அப்டேட் வெளியாகுமா என காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் அஜித் நடிப்பதை தாண்டி பைக் மற்றும் கார் ஓட்டுவதில் வல்லவர், அதுமட்டுமில்லாமல் துப்பாக்கி சுடும் பயிற்சியை சமீபத்தில் எடுத்துக் கொண்டார். நடிப்பதை தாண்டி தன்னுடைய குடும்பத்திற்காக அதிக நேரம் செலவிடுவார்.

இந்த நிலையில் அஜித் இளம் வயதில் பைக் ரேஸ் ஓட்டிய புகைப்படத்தை கையில் வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அஜித் வலிமை திரைப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் எனவும் அதுவே சண்டை காட்சிகள் இடம்பெறும் எனவும் சமீபத்தில் தகவல் கசிந்துள்ளது, ஆனால் படக்குழு இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமல் மவுனம் காத்து வருகிறது.

அஜித் பைக் ரேஸ் ஓட்டிய புகைப்படத்தை கையில் வைத்திருக்கும் புகைப்படம்

ajith-tamil360newz2
ajith-tamil360newz2