தமிழ்சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குவார்கள் அஜித் ,விஜய். இவர்கள் இருவருக்கும் தமிழ் நாட்டையும் தாண்டி உலக அளவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகின்றது இவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் சண்டை போட்டுக் கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது ஆனால் இவர்கள் இருவருமே நிஜ வாழ்க்கையில் சிறந்த நண்பர்கள்.
தமிழ் சினிமா உலகில் இவரது படங்கள் வெளிவரும் பொழுது அது கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம் மேலும் இவரது படங்கள் திரையரங்கில் வெளிவந்தால் மிகப்பெரிய வசூல் வேட்டை நடப்பது வழக்கம்.
அஜித், விஜய் இருவரும் சமிப காலமாக் சமூக அக்கறை உள்ள படங்களை தமிழ் சினிமா உலகிற்கு கொடுத்து வருகின்றனர் அத்தகைய படங்கள் மிக பெரிய வெற்றியும் பெற்று உள்ளது. இருப்பினும் இவர்களது ஒரு சில படங்களில் மிகவும் மோசமான படுதோல்வி அடைந்துள்ளது அந்த லிஸ்டில் அஜீத்-விஜய் படங்கள் என்னவென்று பார்ப்போம்.
தல அஜித் : 1. ராஜா, 2. ரெட், 3. ஜி, 4. ஜனா, 5. ஆழ்வார், 6. ஏகன், 7. அசல், 8.விவேகம்.
தளபதி விஜய் : 1. ஆதி, 2. குருவி, 3. வில்லு, 4. அழகிய தமிழ் மகன், 5. வேட்டைக்காரன், 6.சுறா, 7. புலி, 8. பைரவா.