நடிகர் அஜித்குமார் வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த வருடம் இன்னொரு படத்தை கொடுக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். AK 61 படத்தை ஹச். வினோத் இயக்குகிறார் மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் போனி கபூர் இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.
படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. AK 61 வருகின்ற தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என கூறப்படுகிறது. அஜித்தும் தொடர்ந்து படத்தில் நடித்து வருகிறார் இதுவரை 32 நாட்கள் படத்தின் ஷூட்டிங் எடுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் பெரிய வருகிறது.
வலிமை படம் போல் இந்த படம் இருக்காது நிச்சயம் ரசிகர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டு வருவதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்தார். இந்த படத்திற்காக அஜித் புதிய லுக்கில் இருப்பது தற்போது ரசிகர்களை கொண்ட வைத்துவிட்டது இப்படி இருக்கின்ற நிலையில் இந்த இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே அஜித் அடுத்த படத்திற்கான வேலைகளை பார்த்து வருகிறார்.
அஜித்தின் 62வது திரைப்படத்தை நயன்தாராவின் காதலன் விக்னேஷ் இயக்கவுள்ளார் முதல் முறையாக அஜித்துடன் இணையும் உள்ளதால் அதற்கு எந்த மாதிரியான கதையை எழுத வேண்டும் என்பதிலேயே தற்போது தடுமாறி வருகிறார் விக்னேஷ் சிவன் முதலில் ஒரு படத்தின் கதையை எழுதி அவரிடம் கொடுத்து உள்ளார்.
அஜித் பார்த்துவிட்டு தேவையில்லாத இடத்தில் பஞ்ச் டயலாக் வரக்கூடாது அரசியல் பற்றி சுத்தமாக சீன்கள் இருக்கவே கூடாது என கூறியுள்ளாராம் இதனையடுத்து கதையில் மாற்றங்களை செய்து கதையை தயார் எடுத்து வரச் சொல்லியுள்ளார். விக்னேஷ் சிவன் தனி அறை ஒன்றில் உட்கார்ந்து கொண்டு யோசித்து வருகிறாராம்.