அஜித், ரஜினியால் மட்டுமே செய்ய முடியும் சாதனை.! விஜய்யால் இதுவரை செய்ய முடியவில்லை.? அதிர்ந்துப்போன தளபதி ரசிகர்கள்.

vijay
vijay

தளபதி விஜய் அண்மைகாலமாக தேர்ந்தெடுக்கும் மாஸ் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடிக்கின்றன அந்த வகையில்  அஜித்தின் அனைத்து படங்களுமே தமிழகத்தில் மட்டுமே சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அனைத்து படங்களுமே பண்டிகை நாட்களில் வெளிவந்து அசத்துகின்றன.

இதனால் இந்த படம் மற்ற மொழிகளிலும் சரி தமிழ் நாட்டிலும் சரி எதிர்பார்த்த வசூலை அள்ளுகிறது ஆனால் ஒரு சில டாப் நடிகர்கள் நல்ல நாட்களையும் தாண்டி படத்தை வெளியிடுகின்றனர் அதன் மூலம் அவர்களது மார்க்கெட் எவ்வளவு இருக்கும் என்பதை தெரிந்து கொள்கின்றனர்.

விசேஷ நாட்களில் மக்கள் மற்றும் ரசிகர்கள் பொழுதைக் கழிக்க படங்களை கூட்டம் கூட்டமாக பார்ப்பது வழக்கம் ஆனால் பண்டிகை இல்லாத நாட்களில் ஹீரோக்களின் படங்கள் வெளிவந்தால் அந்தப் படம் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களும் கவர்ந்து இருந்தால் மட்டுமே அந்த படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும்.

அந்த வகையில் அண்மைகாலமாக நடிகர் அஜித்தின் படங்கள் பண்டிகை நாட்களை தவிர்த்து வெளிவருகின்றன அந்த வகையில் அஜீத்தின் வலிமை திரைப்படம் சாதாரண ஒரு தேதியில்தான் வெளியானது ஆனால் படம் அப்போதும்கூட 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது அஜித்தை தொடர்ந்து ரஜினியின் எந்திரன், பேட்ட ஆகிய படங்களும் தமிழகத்தில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இந்த படங்கள் எல்லாம் பண்டிகை நாட்களில் இல்லாத சமயத்தில் தான் வெளிவந்துள்ளது அஜித் ரஜினி ஆகியோர் படங்கள் பண்டிகை நாட்கள் இல்லாமல்கூட தமிழகத்தில் 100 கோடி கல்லா கட்டுகிறது ஆனால் விஜயின் பெரும்பாலான படங்கள் சில நாட்களில் வெளிவந்து தமிழகத்தில் 100 கோடி வசூல் செய்தது.