no.1 இடத்தில் அஜிதா.? திக்குமுக்கு ஆடிய திரையுலகம்.! விவரம் கீழே!!

trp details

தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் பல படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய படங்கள் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும். படங்களை பிரிமியம் என்ற பெயரில் வாங்கி டிவியில் ஒளிபரப்பு செய்து தனது டிஆர்பி ரேட்டை ஏற செய்வது ஒரு சிறப்பம்சம்.

தமிழ் திரைஉலகில் முன்னணி நடிகர்கள் மற்றும் ஹிட்டடித்த படங்கள் டிவியில் ஒளிபரப்பாகும் பொழுது எத்தனை நபர்கள் பார்க்கிறார்கள் என்பதை சம்பந்தபட்ட நிறுவனம் அதன் முழு விவரத்தை வெளியிடும்.

இதனை சன் டிவி குழுமம் மிக சிறப்பாக செய்து வருகிறது ஹிட்டடித்த படங்கள் மற்றும் பிரபலமான நடிகர்களின் படங்களை பிரிமியம் என்ற பெயரில் வாங்கி தனது தொலைக்காட்சியில் வெளியிட்டு வருகிறது. தற்பொழுது அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் பலர் யூடிப் மற்றும் சமூக வலைதளங்களில் சண்டை போட்டுக் கொண்டிருந்த நிலையில் தற்பொழது  டிவியின் பக்கம் திரும்பியுள்ளனர். எந்த ஹீரோவின் படம் மக்கள் அதிக பேர் பார்த்துள்ளனர் என்பது குறித்து ரசிகர்கள் ஆராயத் தொடங்கியுள்ளனர்.

trp detail
trp detail

இதனை தொடருந்து  விஸ்வாசம் திரைப்படம் சின்னத்திரையில் வெளியான பொழுது சுமார் 18.1 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். அடுத்தபடியாக சர்க்கார்படம் 16.4 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இதில் விஸ்வாசம் படம் முதல் இடத்தில் இருந்த நிலையில் தற்போது விஜய்யின் பிகில் படம் சின்னத்திரையில் வெளியாகி சுமார் 17 மில்லியன் பேர்  பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அதிகாரபூர்வமாக அறிவிக்க BARC நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்பொழது வரை விஸ்வாசம் no.1 இடத்தில் இருந்து வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.இதனை இணையதளத்தில் வைரலாக்கி  வருகிறார்கள்.