தற்போது ரசிகர்களுக்கு பிடித்த கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.இவர் தீயா வேலை செய்யணும் குமாரு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் தனது பயணத்தை தொடங்கினார் இதனை தொடர்ந்து அவர் தமிழில் தமிழ் படம் 2 மற்றும் ஒரு சில படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
தமிழில் மட்டும் தனது கவனத்தை செலுத்தாமல் கன்னடம் ,தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய தற்போது பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.இவர் தமிழ் சினிமாவில் கடைசியாக நடித்த படம் நான் சிரித்தால் இந்த திரைப்படத்தில் இயக்குனரும், நடிகருமான ஹிப்ஹாப் ஆதி உடன் இணைந்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது இதனையடுத்து தற்போது தமிழ் சினிமாவில் மேலும் வளர தொடங்கியுள்ளார்.
சமீபகாலமாக தனது சமூக வலைதளத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்த ஐஸ்வர்யா மேனன். தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள தனது ரசிகர்களையும் மற்றும் சினிமா வட்டாரங்களையும் கவரும் வகையிலான உச்சகட்ட படங்களை வெளியிட்டு அனைத்து தரப்பினரையும் திக்குமுக்காட செய்து வந்தார். தற்பொழுது அதேபோன்று மார்டன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடு ஏற்றி வருகிறார் அம்மணி.
இதோ அந்த புகைப்படம்.