தனுஷை விவாகரத்து செய்த பிறகு ஹீரோயின் லெவலுக்கு போட்டோ ஷூட் நடத்திய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.!

aishwarya-dhanush
aishwarya-dhanush

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் இன்று வரை வளம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த் இவருக்கு இரண்டு மகள்கள் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆவார்கள் இந்த நிலையில்  தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வளம் வரும் தனுஷை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் தான் நடைபெற்றது.

இந்த நிலையில்  இந்த தாம்பதிகள் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள் தற்பொழுது இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய பேர குழந்தைகளுடன் அடிக்கடி  தன்னுடைய பொழுதை  கழித்து வந்தார் அது மட்டும் இல்லாமல் தன்னுடைய பேரக்குழந்தைகள் அருகிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக தனுஷ் அவர்களை போயஸ் கார்டனில் வீடு ஒன்றை கட்ட வேண்டும் என தனுஷ் இடம் வலியுறுத்தினார் அதன் விளைவாக தனுஷ் போயஸ் கார்டனில் வீடு கட்டினார்.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த வருடம் ஜனவரி மாதம் இருவரும் மனமுத்து பிரிய போவதாக இருவரும் அறிவித்தார்கள். அதேபோல் கடந்த வருடம் ஜனவரி மாதம் இருவரும் பிரிந்து விட்டார்கள்  அதன் பிறகு இருவரும் எப்பொழுது ஒன்று சேர்வார்கள் என ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவரும் ஆவளுடன் இருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் நீங்கள் பிரிந்தாலும் பரவாயில்லை உங்களுடைய குழந்தைகளுக்காக மீண்டும் நீங்கள் இருவரும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என பல பிரபலங்கள் அறிவுறுத்தி வந்தார்கள். ஆனால் யார் சொல்லியும் கேட்காத தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தங்களுடைய முடிவில் உறுதியாக இருக்கிறார்கள் அதன் விளைவாக தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் தற்பொழுது படங்களை இயக்கத் துவங்கியுள்ளார்.

அதேபோல் தனுஷ் அவர்கள் தங்களுடைய படங்களில் நடிப்பதில் மிகவும் பிசியாக இருக்கிறார் அது மட்டும் இல்லாமல் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் லால் சலாம் என்ற திரைப்படத்தை தான் இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

aishwarya dhanush
aishwarya dhanush

படத்தில் விக்ராந்த்  விஷ்ணு விஷால் ஆகியவர்கள் நடித்து வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்தது. அதேபோல் ஐஸ்வர்யா ரஜினி திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க தயங்கியது ஆனால் ரஜினி நடிக்க இருப்பதை தெரிந்து கொண்டு படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டது ஏனென்றால் ரஜினியை வைத்து  அடுத்த திரைப்படத்தையும் லைக்கா நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது.

aishwarya dhanush
aishwarya dhanush

ஐஸ்வர்யா ரஜினி ஆரம்ப காலகட்டத்தில் சமூக வலைத்தளத்தில் பெரிதாக புகைப்படங்களை வெளியிடாமல் இருந்து வந்தார். ஆனால் சமீப காலமாக அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

aishwarya dhanush
aishwarya dhanush
aishwarya dhanush
aishwarya dhanush