சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஹாப்பி பர்த்டே மை டார்லிங் என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த பதிவு வைரலாகி வருகிறது என்பதை தெரிவிக்கப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினியின் மகன் வேதம் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. கடந்த 2011 ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி வேதம் திறந்த நிலையில் அவருக்கு ரஜினி குடும்பத்தினர் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாப்பி ஹாப்பி பர்த்டே மை டார்லிங்! பெரியம்மாவின் அன்பு உனக்கு எப்போதும் உண்டு. கடவுள் உனக்கு எல்லா வளமும் மகிழ்ச்சியும் கொடுக்கட்டும் என்று ஐஸ்வர்யா கூறுகிறாள்.
இதே பதிவில் சௌந்தர்யா ரஜினிகாந்த், வேத், கடவுள் ஆசிர்வாதம் உனக்கு எப்பொழுதும் உண்டு ஹாப்பி பர்த்டே வேத் குட்டிமா . என்றே இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.மேலும் ரஜினியின் பேரன் வேத் பிறந்தநாள் கேக் வெட்டிய புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது, என்பதை தெரிவிக்கிறது.
இவ்வாறு ஒரு பக்கம் இருந்து வர இவர் தனுசை விவாகரத்து செய்து விட்டு மற்ற ஆண் நண்பர்களுடன் சகஜமாக பழகி வருவதால் இவரின் மீது பல கிசுகிசுக்கள் இருந்து வருகிறது.