எம்மா பயமா இருக்கு இவ்வளவு குலோசாவா எடுக்குறது செல்பி.! இணையதளத்தில் வைரலாகும் ஐஸ்வர்யாவின் புகைப்படம்

Aishwarya Rajessh
Aishwarya Rajessh

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த கொண்டிருபபவர்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒருவர். இவர் கலைஞர் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றியாளராக திகழ்ந்தார்.

அதன்பிறகு நீ தானா அவன்,  என்ற திரைப்படத்தின் மூலம்தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இருப்பினும் தமிழில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல்,  மலையாளம்,  ஹிந்தி, தெலுங்கு, போன்ற மொழித் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு சில ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தன்னுடைய சமூக வலைதளத்தில் காரில் உட்கார்ந்து கூலிங் கிளாஸ் போட்டு டீ ஷர்ட்டில் கும்முனு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்தப் புகைப்படம்.

Aishwarya Rajessh
Aishwarya Rajessh