இந்த லாக் டவுனை வேற மாதிரி கையாளும் ஐஸ்வர்யா ராஜேஷ்.! என்னா இந்த குத்து குத்துறாங்க.. வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

aishwarya-rajesh-
aishwarya-rajesh-

தமிழ் சினிமாவில் இருக்கின்ற இடம் தெரியாமல் சைலண்டாக இருந்துகொண்டு சூப்பர்ஹிட் படங்களை கொடுப்பதோடு அடுத்தடுத்த பட வாய்ப்பையும் ஈசியாக கைப்பற்றி வருவதால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உலகில் சிறப்பான அந்தஸ்து இருக்கிறது.

மேலும் சினிமாவில் முக்கியத்துவம் உள்ள கதைகளை சரியாக தேர்ந்தெடுத்து நடிப்பதால் இவருக்கு மென்மேலும் டாப் நடிகரின் படங்களில் ஹீரோயினாக குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கிடைத்த வண்ணமே இருக்கின்றன. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கனா.

க/பெ ரணசிங்கம் போன்ற படங்கள் இவருக்கு பெரும் புகழையும் தாறுமாறாக பெற்று கொடுத்ததால் ரசிகர்களும் திரை உலக பிரபலங்களும் இவரை போற்றிய வண்ணமே இருக்கின்றன.

இப்படி இருக்க தற்போது படவாய்ப்புகள் எடுக்க முடியாத சூழ்நிலை உள்ளதால் ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிலேயே தங்கி கொண்டு தனது சோர்வைப் போக்க பாக்ஸிங் செய்துவருகிறார் இதன்மூலம் சோர்வையே உடை எறிவதோடு புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு பாசிடிவ் ஆகவும் செயல்படமுடியும் என இந்த வீடியோவை பார்த்த பலரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு டிப்ஸ் கொடுத்து வருகின்றனர்.

ரசிகர்களை குதூகலம் அடைய செய்ய அவ்வபோது ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ரசிகர்களுக்காக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு விருந்து படைப்பது வழக்கம் அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் பாக்ஸிங் செம சூப்பராக செய்த வீடியோவை வெளியிட்டது பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளதோடு இது வித்தியாசமான முயற்சி என்றும் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.