தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் கிடைத்த முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தற்போது கதாநாயகி என்ற அந்தஸ்தை பிடித்து நிறைய திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் நடிகை தான் ஐஸ்வர்யா ராஜேஷ் இவர் தமிழ் திரையுலகில் நிறைய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்ததன் மூலம் இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது என்று தான் கூற வேண்டும்.
அந்த வகையில் பார்த்தால் இவர் தமிழில் நடிப்பது மட்டுமல்லாமல் பல மொழித் திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருகிறார் இவரது நடிப்பில் ஒரு சில திரைப்படங்கள் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
மேலும் இவரது நடிப்பில் உருவாகும் திரைப்படங்களை இவரது ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து வருகிறார்கள் குடும்ப கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்த இவர் ஒரு சில திரைப்படங்களில் மிகவும் கவர்ச்சியாகவும் நடித்து வருகிறார்.
சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் திரைப்பட வாய்ப்புகளை நிறைய கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இவருக்கு நல்ல வரவேற்பு தருகிறார்கள்.
அதேபோல் தற்போதும் இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் இந்த புகைப்படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது முன்னழகு,பின்னழகு என அனைத்தையும் காட்டி ரசிகர்களை கதிகலங்க வைத்துவிட்டார் மேலும் இதனை பார்த்த ஒரு சில ரசிகர்கள் உங்களுக்கு படவாய்ப்பு சீக்கிரம் வந்துவிடும் அதற்காக நீங்கள் இப்படி பண்ணாதீங்க என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.