தமிழ் திரையுலகில் ஆரம்ப காலகட்டத்தில் கிடைத்த சின்ன சின்ன கதாபாத்திரங்களை ஏற்று நடித்த பல நடிகைகளும் தற்போது மிகப்பெரிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் பல நடிகைகளும் ஆரம்ப காலகட்டத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து பின்புதான் கதாநாயகிகளாக உருவாகி வருகிறார்கள்.
அந்த வகையில் பார்த்தால் காக்கா முட்டை திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்த நடிகை தான் ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது.
அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி,தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார் அதிலும் குறிப்பாக இவர் வடசென்னை திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்தது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.அதேபோல் விஜய் சேதுபதியுடன் இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் தமிழைத் தவிர்த்து பல மொழித் திரைப்படங்களிலும் இவர் நடித்து வருவதால் இவருக்கு நிறைய ரசிகர் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
மேலும் இவர் சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தில் அவருக்கு தங்கச்சியாக நடித்து தமிழ் மக்களை அதிகமாக கவர்ந்து விட்டார் இந்த திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் மக்களுக்கு மிகவும் பிடித்தது மேலும் இவர் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களையும் சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில் தற்போதும் இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது ஆம் கருப்பு நிற உடையில் இவர் ரசிகர்களை காந்த பார்வையால் சுண்டி இழுக்கிறார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்கள் எங்களை அப்படி பாக்காதீங்க எங்களுக்கு வெக்க வெக்கமா வருது என கிண்டல் அடித்து வருகிறார்கள்.