10 – வது பிறந்த நாளை கொண்டாடிய ஐஸ்வர்யாராய் மகள் – விட்ட அழகில் அம்மாவை ஓரம்கட்டிவிடுவார் போல.. வைரல் புகைப்படம் இதோ.

aishwarya rai

மாடல் அழகியாக இருந்து பின் பட வாய்ப்பை அள்ளி தற்போது ஹிந்தி சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக விஸ்வரூபம் எடுத்து உள்ளவர் நடிகை ஐஸ்வர்யா ராய். ஹிந்தி சினிமாவையும் தாண்டி மற்ற மொழிகளிலும் இவரது அழகை பார்த்து படவாய்ப்புகள் குவிந்தது ஒரு காலம் தமிழில் கூட இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

ஜீன்ஸ், ராவணன் எந்திரன் போன்ற பல்வேறு திரைப்படங்களில் தனது அசாதாரணமான நடிப்பையும் சற்று ரகசியம் காட்டி வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது சினிமாவை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவருக்கு அதே சினிமாவில் நடிகராக வலம் வந்த அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவருக்கும் ஆராத்யா என்ற மகன் உள்ளார். 16 2011 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார் நேத்து அவரது பத்தாவது பிறந்தநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது அவரது பிறந்தநாள் மாலத்தீவில் பெற்றோர்களுடன் மிக சிறப்பான முறையில் அரங்கேறியது. பெரிய சாக்லெட் கேக் சாக்லேட்டுகள் போன்றவர்கள் வைத்து கொண்டாடப்பட்டன.

மேலும் ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா வின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஆராத்யா அவரது அம்மாவை போல அழகில் ஜொலிப்பதோடு மட்டுமல்லாமல் உயரமாக வளர்ந்து உள்ளார். ஆராத்யா தனது பெற்றோர் மற்றும் அவர் தனியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் அந்த புகைப்படத்திறகு லைக்கு களை அள்ளி வீசி வருகின்றனர்.

இப்படியே இருக்கின்ற நிலையில் ஐஸ்வர்யாராய் தனது மகள் குறித்த ஒரு புதிய பதிவையும் போட்டுள்ளார் அதில் அவர் கூறியது என் தேவதை ஆராத்யா வுக்கு  10 வயதாகிறது. என் மூச்சுக்காற்று போன்றவள்  நீ தான் எங்கள் உயிர் நான் உன்னை ஒரு நிபந்தனையும் இன்றி அளவுக்கு அதிகமாக நேசிக்கின்றேன் ஐஸ்வர்யா ராய் தெரிவித்தார். அவரது அப்பா அபிஷேக் பச்சனும்  உன் தாய் சொல்வது போல் நீ எங்கள் உலகத்தை சிறந்த இடமாக மாற்றுகிறாய் நாங்கள் உன்னை அதிகமாக நேசிக்கிறோம் கடவுள் உன்னை எப்பொழுதும் ஆசீர்வதிக்கட்டும் என கூறினார்.

aarathyaa
aarathyaa
aarathyaa