மாடல் அழகிகள் பலரும் சினிமா உலகில் கால் தடம் பதிக்கின்றனர் அந்த வகையில் ஐஸ்வர்யா ராய் உலக அழகி என பெயர் எடுத்த பிறகு இவருக்கு பெரிய அளவில் பேமஸானதோடு மட்டுமல்லாமல் பட வாய்ப்புகளும் குவிந்தது முதலில் இவர் “இருவர்” என்னும் படத்தில் நடித்து சினிமா உலகில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து ஹிந்தியில் படம் பண்ணி வந்தாலும் அவ்வப்பொழுது தமிழில் நடித்தார் அந்த வகையில் ஜீன்ஸ் திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது அதனைத் தொடர்ந்து தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற படங்கள் வெற்றியை ருசித்த நிலையில் சிறிய வேலைக்குப் பிறகு மீண்டும் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
முதல் பாகம் வெளிவந்தது இதில் ஐஸ்வர்யா ராய் நந்தினியாக நடித்து கைதட்டல் வாங்கிய நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகத்தில் நந்தினி கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த படமும் வெற்றியை ருசிக்கும் பட்சத்தில் இவருக்கு இந்திய முழுவதும் பட வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும் என கணிக்கப்படுகிறது.
இப்படி திரையுலகில் ஜொலிக்கும் ஐஸ்வர்யாராய் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் அல்லது சற்று கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து வருகிறார். இப்படிப்பட்ட நடிகை ஐஸ்வர்யா ராய் பார்ட்டி ஒன்றில் நிற்க கூட முடியாமல் தள்ளாடி உள்ளார்.
அதன் வீடியோ இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் உங்களாலேயே நிக்க முடியல இதுல தீபிகா படுகோன் கூட இப்படி ஒரு ஆட்டமா எனக் கூறி தாறுமாறான கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர் இதோ நடிகை ஐஸ்வர்யா ராய் நிற்க கூட முடியாமல் தள்ளாடும் அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.
just froze up havent moved for 40 minutespic.twitter.com/r6S1nK0TV4
— ps-2 lockdown (@acejxhyo) April 4, 2023