பாலிவுட்,கோலிவுட் என இரண்டு திரையுலகிலும் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் தமிழில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ராவணன் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளிவந்த எந்திரன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இவர் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இன்றளவும் தமிழ் ரசிகர்கள் திரா இடபிடித்துள்ளார்.
இந்நிலையான சில வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் விக்ரமுடன் இணைந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இவர் அமிதாப் பச்சனின் மருமகளும் அபிஷேக் பச்சனின் மனைவியுமாக சினிமா உலகில் முக்கிய நடிகைகளில் ஒருவராக மாறினார். இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அச்சு அசலாக ஐஸ்வர்யா ராய் போல இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.
அந்த இளம் பெண்ணின் பெயர் ஆம்னா இமரான் ஐஸ்வர்யாராய் போலவே இருப்பதால் ரசிகர்கள் வியப்பில் அழ்ந்துள்ளார்கள்.இதோ அந்த புகைப்படம்.