சூப்பர் ஹிட் படத்தை தவற விட ஐஸ்வர்யா ராய்.! இடுப்பை காட்டி பிரபலம் அடைந்த சிம்ரன் – எந்த படத்தில் தெரியுமா.?

aishwarya rai
aishwarya rai

aishwarya rai : சில வருடங்களாக மாடல் அழகிகள் தான் பட வாய்ப்பு கொத்துக்கொத்தாக அல்லுகிறார்கள் அந்த வகையில் உலக அழகி ஐஸ்வர்யா ராய் அதற்கு முதலில் விதை போட்டது. இவர் உலக அழகி  பட்டத்தை பெற்ற பிறகு பெரிய அளவில் பிரபலமடைந்தார்.

முதலில் மணிரத்தினம் இயக்கிய இருவர் என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பிறகு இந்திய அளவில் பல மொழிகளில் நடித்து வந்தார் தமிழில் சிறு இடைவேளைக்குப் பிறகு  ஜீன்ஸ், எந்திரன், ராவணன் கடைசியாக கூட மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் பார்ட் 1, பார்ட் 2 போன்ற படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி அசத்தினார்.

இப்படிப்பட்ட நடிகை ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை  திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் இருக்கின்றனர் தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் ஒரு சில முக்கியமான படங்களையும் தவற விட்டுள்ளார் அப்படி தமிழில் இவர் தவறவிட்ட ஒரு திரைப்படம் குறித்து தான் நாம் பார்க்க இருக்கிறோம்.

1990 ஆம் ஆண்டு பிரபின் காந்தி இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் ஜோடி படம் வெளிவந்து வெற்றி  பெற்றது. முதலில் இயக்குனர் ஹீரோயின்னாக ஐஸ்வர்யா ராய் நடிக்க வைக்க  திட்டமிட்டு இருந்தார் ஆனால் சில காரணங்களால் ஐஸ்வர்யா ராய் வர முடியாமல் போக கடைசியாக சிம்ரன் ஹீரோயின்னாக நடித்தார். படத்தில் தனது அழகை காட்டி பிரபலம் அடைந்தார்.

ஒருவேளை ஜோடி படத்தில் ஐஸ்வர்யாராய் நடித்திருந்தால் அவருடைய மார்க்கெட் தமிழில் இன்னும் அதிகரித்திருக்கும் அதேசமயம் பல டாப் ஹீரோக்களுடன் இன்னும் அவர் ஜோடி போட்டு நடித்தி இருப்பார் எனவும் பலரும் கூறுகின்றனர்.