நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் முதன் முதலாக தீயா வேலை செய்யணும் குமாரு என்ற திரைப்படத்தில் துணை கதாநாயகியாக நடித்து அறிமுகமானார்.
அதன் பிறகு மிர்ச்சி சிவா நடித்த தமிழ் படம் இரண்டாம் பாகத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலம் அடைந்தார், மேலும் இவர் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகிய நான் சிரித்தால் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார், இந்த திரைப்படம் ரசிகர்களிடம் ஓரளவு சுமாரான வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் எப்படியாவது முன்னணி நடிகை காண அந்தஸ்தை அடைந்து விடவேண்டும் பட வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கும் ஐஸ்வர்யா மேனன் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் தனது வளைவு நெளிவு அப்பட்டமாக காட்டி போட்டோஷட் நடத்தி ரசிகர்களை கிறங்கடித்தார். அதுமட்டுமில்லாமல் பச்சைநிற உடையில் தன்னுடைய வளைவு நெளிவு அப்பட்டமாக தெரியும்படி போட்டோஷூட் நடத்தியிருந்தார்.
அப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது கருப்பு நிற உடையில் மெழுகு போன்ற மெல்லிய இடையைக் காட்டி ரசிகர்களை பித்து பிடிக்க வைத்து விட்டார்.
அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருவது மட்டும் இல்லாமல் கருப்பு நிலா கலங்குவதேன் என பாட்டு பாடி கமெண்ட் செய்து வருகிறார்கள்.