2016ஆம் ஆண்டு காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தில் ஷிவானி ஸ்ரீராம் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன் இதனை தொடர்ந்து ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு என சில திரைப்படங்களில் நடித்திருந்தார் பின்பு இவருக்கு தமிழில் பட வாய்ப்பு கிடைக்காததால் கன்னடம், மலையாளம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார்
அதன் பிறகு 2018ஆம் ஆண்டு தமிழ் படம் இரண்டாவது பாகத்தில் நடித்தார், இந்த நிலையில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகிய நான் சிரித்தால் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார், இப்படி சில திரைப்படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா மேனன் பட வாய்ப்புக்காக அடிக்கடி புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இவர் தமிழ் படம் 2 திரைப்படத்திலும் நான் சிரித்தால் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இளசுகள் மத்தியில் கொஞ்சம் பிரபலம் அடைந்தார், இந்த நிலையில் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணான கண்ணே என்ற பாடலுக்கு அமர்ந்தபடி ரொமான்ஸ் நடன அசைவுகளை வெளிப்படுத்தியுள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் கிக் ஏற்றியது போல் இருக்கிறார்கள்.
இதோ வீடியோ