உச்சி முதல் பாதம் வரை அனுஅனுவாக ஐஸ்வர்யா தத்தா புகைபடத்தை வர்ணிக்கும் ரசிகர்கள்.

aishwarya-dutta
aishwarya-dutta

ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வலம் வந்தவர் ஐஸ்வர்யா தத்தா இவர் ஆரம்பத்தில் குடும்பபங்காக இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அந்த வகையில் இவர் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார் முதல் படத்திலேயே தனது எனது நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இதனை தொடர்ந்து அவர் தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்பை பெற்றார் அந்த வகையில் இவர் பாயும் புலி ,ஆச்சாரம் ,ஆறாது சினம் ,சத்திரியன், அங்கிருந்து பார்க்கும் மர்மமென்ன போன்ற பல படங்களில் நடித்து தன்னை தமிழ் சினிமா உலகில் பிரபலம் படுத்துக்கொண்டார் இதனையடுத்து தன்னை மேலும் பலப்படுத்திக் கொள்ள அவர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் கலந்துகொண்டு நல்ல பெயரை வாங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர்மாறான விமர்சனங்களைப் பெற்றார்.

ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் வீட்டினுள் இருக்கும் போதே மக்கள் மன்றம் ரசிகர்களுக்கு வெறுப்புக்குரிய நபராக காணப்பட்டார் அதேபோல வெளிவந்ததும் மக்கள் அவரை அப்படியே பார்த்தனர் அதை எல்லாம் கண்டுக்கொள்ளாமல்  பட வாய்ப்பிற்காக தனது கவர்ச்சியான தேகத்தை காட்டி வருகிறார் இருப்பினும் அவருக்கு சொல்லும்படி சரியான படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தொடர்ந்து தனது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் புடவையில் முன்னழுகு தெரியும்படியான இருக்கும் புகைப்படத்தை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.அத்தகைய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

aishwarya dutta
aishwarya dutta
aishwarya dutta
aishwarya dutta
aishwarya dutta
aishwarya dutta