திரை உலகில் மிகப்பெரிய ஜாம்பவானாக இருக்கும் நடிகர்கள் கூட ஆரம்பத்தில் இவனெல்லாம் ஒரு நடிகனா என்று ரசிகர்கள் பார்த்து கலாய்ப்பது உண்டு.
அந்த டெஸ்டில் மிகப்பெரிய அளவில் இருந்தவர் தான் தனுஷ். இவர் ஆரம்ப கால படங்களில் இவரை பார்த்து பலரும் கிண்டலும் கேலியும் செய்து இருந்தாலும் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனது விடா முயற்சியின் மூலம் பல ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
தற்போது தமிழ் சினிமாவையும் தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என உலக அளவில் பிரபலம் அடைந்து வருகிறார்கள் அண்மையில் கூட இவரது நடிப்பில் கிரேசி மேன் படம் வெளிவந்தது இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
இந்த நிலையில் தனுஷ் பற்றி ஒரு சீக்ரெட் விஷயத்தை உடைத்துள்ளார் அவரது மனைவி ஐஸ்வர்யா.
சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா சமீபத்தில் தனுஷ் புத்தகத்திலிருந்து எதை எடுக்கலாம் என ஒரு போஸ்ட் போட்டிருந்தார்.
அதை பார்க்கும் போது தனுஷ் மிகப்பெரிய “புத்தக பிரியர்” என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது புத்தகம் படிப்பது மிகவும் விரும்புவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.