நடிகர் நகுல் நடிப்பில் வெளிவந்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரை படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இதனைத்தொடர்ந்து பாயும் புலி,ஆறுவது சினம், சத்திரியன், மறைந்து பார்க்கும் மர்மமென்ன உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.
இவ்வாறு இவர் பல திரைப் படங்களில் ஹீரோயினாக நடித்து இருந்தாலும் இவருக்கென ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் இவருக்கு பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.
இதன்மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் உருவானது. பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அனைவருக்கும் திரைப்படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் அந்த வகையில் இவரும் கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, கன்னி தீவு,பொல்லாத உலகில் பயங்கர கேம், அலேகா, மிளிர் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இப்பட்டநிலை இவரும் மற்ற நடிகைகளைப் போல தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து ரசிகர்களிடம் லைவ் சட்டில் பேசுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.
அந்தவகையில் தற்போது சோபாவில் புரண்டு படுத்துக்கொண்டு தனது பின்னழகு தெரியும்படி தூங்குவது போல் போஸ் கொடுத்து உள்ளார் . அதோட பாத்ரூமில் இருந்த படியும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் முதலில் பேண்ட் போடுங்க அப்புறமா போட்டோவுக்கு போஸ் கொடுக்கலாம் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.