மீண்டும் விஜயின் சொத்துக்கு பேராபத்து!! இந்த முறை வேற லெவல்…

vijay
vijay

again vijay property is in issue: வெள்ளித்திரையில் கோடிக்கணக்கான ரசிகர்களை சேர்த்து வைத்திருப்பவர் இளையதளபதி விஜய்.

இவர் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மேலும் படத்தை ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் இவரை பற்றிய ஒரு தகவல் சினிமா வட்டாரத்தில் இருந்து வெளிவந்துள்ளது.

அந்த தகவல் என்னவென்றால் இவரின் மனைவியான சங்கீதா சொந்தகாரங்கள் மூலம் விஜய் இலங்கையில் கொழும்பு என்ற இடத்தில் சொத்துக்கள் வாங்கியுளளார்.

தற்போது அந்த சொத்துக்களை சிங்கள முதலாளிகள் பலரும் எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு விஜயின் சொத்துக்கு முயல்வதாக புகார் வந்துள்ளது என்று சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் விஜய் என்ன செய்யப் போகிறார் என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.