“அண்ணாத்த” படத்தின் டிரைலரை பார்த்து விட்டு தனுஷ் போட்டு புதிய ட்வீட் – என்ன சொல்லியுள்ளார் தெரியுமா.? முழு விவரம் இதோ.

dhanush-and-annathaa
dhanush-and-annathaa

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல வருடங்கள் கழித்து கிராமத்து கதையில் நடித்து உள்ளதால் தற்போது அவரும் அவரது ரசிகர்களும் சந்தோஷத்தில் இருக்கின்றனர். இதை ரசிகர்கள் பல வருடங்கள் கழித்து கிராமத்துக் கதைகள் ரஜினியை பார்க்க உள்ளதால் முத்து, படையப்பா, ஸ்டைலில் இந்தப் படமும் இருக்கும் என அவர்களின் கணிப்பாக இருக்கிறது.

அதற்கு ஏற்றார்போல ரஜினி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அப்படித்தான் இருந்தது மேலும் ட்ரெய்லரும் அப்படித்தான் வந்துள்ளதால் தற்போது ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். அண்ணாத்த திரைப்படம் வருகின்ற தீபாவளி நவம்பர் 4ஆம் தேதி ரிலீசாக உள்ளது. தமிழகத்தில் பல தியேட்டர்களை கைபற்றி வைத்துள்ளதால் முதல்நாளிலேயே மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அண்ணாத்த USA வில் 300 தியேட்டர்களை கைப்பற்றி உள்ளது. அந்த காரணத்தினால் படக்குழு  பல கோடி அள்ளும் என திட்டம் போட்டுள்ளது மேலும் எப்படியும் இந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தும் என பலரும் படத்தின் டிரைலரை பார்த்த கூறி வருகின்றனர் சிறுத்தை சிவா அஜீத்தை வைத்து கிராமத்து படங்களை எடுத்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தையும் எடுத்து உள்ளதால் அந்த படத்திற்கான வரவேற்பு அதிகரித்துள்ளது இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இவர்களும் தற்போது சிறந்த பங்களிப்பை கொடுத்து உள்ளனராம் இந்த டிரைலர் நேற்று வெளியாகி இதுவரை 5 மில்லியனுக்கு மேல் கடந்து வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறது இந்த ட்ரைலரை அண்மையில் தனுஷ் பார்த்துள்ளார் பார்த்துவிட்டு ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார் அதில் அவர் கூறியது.

இந்த படம் வேற லெவல் உருவாகியிருக்கிறது இந்த படத்தில் ரஜினியின் படையப்பா, அருணாச்சலம், முத்து ஆகிய அனைத்து படங்களின் கட்சிகளும் வந்து போவது போல இருக்கிறது என்னால் பொறுமை காக்க முடியவில்லை படத்தை பார்ப்பதற்காக ரொம்ப ஆசையாக இருப்பதாக கூறி பொது போட்ட பதிவு தற்போது தீயாய் பரவி வருகிறது.

dhanush
dhanush