அசலைத் தொடர்ந்து காதல் லீலையில் இறங்கிய ராபர்ட் மாஸ்டர்..! இனிமேல் தான் ஆட்டம் சூடு பிடிக்க போகுது..!

rabort-master
rabort-master

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைத்து சீசர்களிலும் காதல் விவகாரம் இருப்பது வழக்கமான ஒன்றுதான் அந்த வகையில் இது போன்ற செயல்கள் இருப்பதன் காரணமாக தான் ரசிகர்களும் இவற்றை விரும்பி பார்ப்பது மட்டுமில்லாமல் நிகழ்ச்சியும் விறுவிறுப்பாக இருந்து வருகிறது.

அந்த வகையில் காதல் ஜோடிகளை ஒருபோதும் பிக் பாஸ்  விரைவாக வெளியேற்றுவது கிடையாது அந்த வகையில் சமீபத்தில் ராபர்ட் மாஸ்டர் அவர்கள் ரக்ஷிதாவை பார்க்கும் பார்வையே  மிகவும் வித்தியாசமாக இருப்பது மட்டுமில்லாமல் அதில் காதல் ரசம் சொட்ட சொட்ட இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் நேற்று சாப்பாடு விஷயத்தில் ராபர்ட் மாஸ்டர் அவர்கள் ரக்ஷிதா உடன் செல்ல சண்டை போட்டுக் கொண்டது மிகவும் அழகாக இருந்தது மட்டும் இல்லாமல் அவை அடுத்த கட்டத்திற்கு அவர்களைக் கொண்டு செல்வது போல் தெரிகிறது.

இந்நிலையில் ஒரு வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்த வீடியோவில் ராபர்ட் மாஸ்டர் அவர்கள் ரட்சிதாவின் முகத்தில் அனல் பறக்க கூடாது என கையை வைத்து மறைப்பது மிகவும் வித்தியாசமாக இருப்பது மட்டுமில்லாமல் அவை காதலின் அறிகுறியாக இருக்கிறது என பலரும் கமெண்டில் தெரிவிக்க வருகிறார்கள்.

மேலும் இதன் காரணமாக ரசிகர்கள் பலரும் ராபர்ட் மாஸ்டரை நல்ல மனுஷன் தப்பா நினைச்சுட்டோம் என்று கூறுவது மட்டுமில்லாமல் அந்த காட்சியின் போது ரக்ஷிதா மீது அனல் பறப்பதற்காக ராபர்ட் மாஸ்டர் கையை வைத்து மறைக்கவில்லை கேமராவின் மீது அனல் பறக்கும் காரணத்தினால் தான் கையை வைத்து மறைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இவ்வாறு வெளிவந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் ரஞ்சிதாவுக்காக தான் ராபர்ட் மாஸ்டர் இவ்வாறு செய்கிறார் என பலரும் கூறி அவற்றை வைரல் ஆக்கி வருகிறார்கள்.