பல வருடங்கள் கழித்து ஐஸ்வர்யா ராயின் முதல் திருமணம் பற்றி வெளிவந்த தகவல்.! அப்போ அமிதாப் பச்சன் இவருடைய முதல் கணவர் இல்லையா.?

Aishwarya Rai
Aishwarya Rai

1994ஆம் ஆண்டு உலக அழகிய என்ற பட்டத்தை வென்று உலகம் முழுவதும் பிரபலமடைந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் இந்த பட்டத்தை வென்றவுடன் தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்தார் அந்த வகையில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த இருவர் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட தொடர்ந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

இந்தியாவில் முன்னணி நடிகையாகவும் பாலிவுட்டில் ப்ரைட் அம்பாசிடராகவும் வலம் வந்தார் இப்படிப்பட்ட நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் கடந்த 2007ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து விக்ரமின் ராவணன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எந்திரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

மேலும் இந்த திரைப்படங்களுக்கு பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து நடித்துள்ளார் இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நடிகை ஐஸ்வர்யா ராயின் திருமணம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது அதாவது நடிகை ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை தான் காதலித்து முதலில் திருமணம் செய்து கொண்டார் என்பதை நாம் அனைவரும் இணைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் இது அவருடைய முதல் திருமணம் கிடையாதாம் அபிஷேக் பச்சனை இவர் காதலிக்கு திருமணம் செய்துக் கொண்டு இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை திருமணம் செய்வதற்கு முன்பு சல்மான் காலனை காதலித்து வந்துள்ளார் அதன் பிறகு இவர்களுக்கிடையே சில கருத்து வேறுபாட்டின் காரணமாக தங்களுடைய காதலை முடித்துக் கொண்டார்கள். அதன் பிறகு தான் அபிஷேக் பச்சனை ஐஸ்வர்யா ராய் காதலித்து உள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் இவர்களுடைய திருமணத்தின் பொழுது ஐஸ்வர்யா ராயின் ஜாதகத்தை பார்க்கும் பொழுது ஜோதிடர்கள் இவருக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறியுள்ளனர் இதன் காரணமாக வாரணாசியில் கும்பாபிஷேகம் செய்யும் சடங்கை நடத்த சொல்லி உள்ளனர் அப்படி வாரணாசிக்கு சென்று ஐஸ்வர்யாராயின் பக்கத்தில் மரம் ஒன்றினை வைத்து தாலி கட்டிய உள்ளனர் இந்த பரிகார பூஜை முடிந்த பிறகுதான் ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.