தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள அவர் அஜித். இவர் நடிபதையும் தாண்டி நிஜ வாழ்க்கையில் பின்பற்றும் கொள்கையில் மூலமாகவும் பல கோடி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
தற்பொழுது அவர் இளம் இயக்குனரான ஹச். வினோத் உடன் இணைந்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் தல அஜித் பற்றிய செய்தி ஒன்று சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.
தல அஜித் அவர்கள் ஆரம்பத்திலேயே சிறந்த நடிகர் என்பதை தனது படங்களின் மூலம் நிரூபித்தார்.இதனை உணர்ந்த பல முன்னணி இயக்குனர்கள் மற்றும் இளம் இயக்குனர்கள் இவருக்கென்று தனி கதையை இயக்கி வந்தனர்.
இருப்பினும் அது போன்ற ஒரு சில படங்களில் அவர் நடிக்காமல் கைவிட்டதும் உண்டு அந்த வகையில் இவர் சில படங்களில் கமிட்டாகி பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளிவந்து நடிக்காமல் போனதும் உண்டு அந்த வகையில் தல அஜித் அவர்கள் கைவிடப்பட்ட ஒரு சில திரைப் படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்பொழுது பார்க்கலாம்.
#Ajithkumar #actor pic.twitter.com/k6oMV5fFAE
— Tamil360Newz (@tamil360newz) June 7, 2020
#Ajith #actor pic.twitter.com/jumDWgM3lU
— Tamil360Newz (@tamil360newz) June 7, 2020