தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் ஒரு நடிகை சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது பிரபல இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருடைய முதல் படமே சர்ச்சையான படம் என்பதால் இவர் பெரிய அளவில் பேசப்படவில்லை அதன் பிறகு இரண்டாவது படம் இவருக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் அந்த நடிகைக்கு ஒரு தூணாக இருந்தது என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு அவருடைய இரண்டாவது படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் அந்த நடிகை படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே பிரபல இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். பின்னர் விவாகரத்தான சோகத்தில் இருப்பார் என்று நினைத்தபோது முழு கவனத்தையும் சினிமாவில் செலுத்தி வந்தார் அந்த நடிகை. விவாகரத்தான பின்பு சில படங்கள் மட்டும் தான் அவருக்கு வெற்றி பெற்றது.
ஆனால் திருமணத்திற்கு முன்பு பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து அந்த நடிகை பல காதல் சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில் சமீபத்தில் தனது நண்பர்களுடன் வெளியூர் சென்று இருக்கிறார் அது மட்டுமல்லாமல் அவங்கு எடுத்த புகைப்படத்தை தனது இளையதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அந்த நடிகை தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தும் வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புகைப்படங்களும் வீடியோவும் தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க அந்த முன்னணி நடிகை சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு தனது மன நிம்மதிக்காக தற்போது கோவில் கோவிலாக சுற்றி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது அதுமட்டுமல்லாமல் ஒரு கோவிலின் ஆசிரமத்தில் அவர் தங்கி வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் அந்த நடிகை தனது ஆண் நண்பர்களுடன் மது அறிந்திவிட்டு ஜாலியாக இருக்கிறார்.
இதோ அந்த புகைப்படம்..