வயிற்றில் குழந்தையை சுமக்கும் விவாகாரத்தான நடிகை..! காரணம் இந்த திருமணம் ஆனா நடிகர்தான்.!

actress
actress

பாலிவுட்டில் நம்பர் 1 நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் தமிழிலும் இவர் ஒரு சில திரைப்படங்களில்  நடித்திருக்கிறார். இவருக்கு ஏற்கனவே பிரபல நடிகருடன் திருமணம் ஆகி விவாகரத்து பெற்றார். இந்த நிலையில் அந்த நம்பர் ஒன் நடிகை பேட்டியில் திருமணமான ஆண்களை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என கூறி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

எதற்காக உங்களுக்கு திருமணமான ஆண்களை பிடிக்கும் எனக் கேட்டதற்கு  அவர்களுக்கு தான் பெண்களிடம் எப்படி பேச வேண்டும் என்பது தெரியும் அது மட்டும் அல்லாமல் திருமணமான ஆண்களை தான் ஈசியாக பெண்கள் தன் வசம் ஈர்த்துவிடுவார்கள் என்று அவர் கூறியிருக்கிறார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தான் ஏற்கனவே கர்ப்பமாக இருப்பதாகவும் அவர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். பத்திரிகையாளர் ஒருவர் நீங்கள்தான் விவாகரத்து பெற்று விட்டீர்களே எப்படி கர்ப்பமானீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் ஒரு நடிகருடன் தொடர்பில் இருந்தேன் அவரால்தான் நான் கர்ப்பமானேன் என்று கூறியிருக்கிறார்.

அந்த நடிகரும் பாலிவுட்டில் நம்பர் ஒன் நடிகராக இருந்து வருகிறார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கிறது. இருப்பினும் அவருடன் தொடர்பு வைத்துக் கொண்டு கர்ப்பமாக இருக்கிறேன். அந்த நடிகரை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

ஆனால் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கிறோம் என்றும் அந்த நம்பர் ஒன் நடிகை கூறி இருக்கிறார். அந்த நடிகர் ஏற்கனவே சர்ச்சையாக பேசி பல சிக்கல்களில் மாட்டிக் கொண்டவர். அதன் பிறகு இந்த காரியத்திலும் ஈடுபட்டதால் அவர் தற்போது மார்க்கெட் இழந்து பட வாய்ப்பு இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடப்பட்டது.