கமலுடன் நடித்து சினிமாவை தொலைத்த நடிகைகள்.. மொத்தம் இத்தனை பேரா.? முக்கிய பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்

kamal
kamal

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக ஜொலிப்பவர் உலக நாயகன் கமலஹாசன். இவர் இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் கடைசியாக இவர் நடித்த விக்ரம் திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்று 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசதியது.

அதனைத் தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கும் ஷங்கருடன் கூட்டணி அமைத்து இந்தியன் 2 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து ஹச். வினோத்துடன் ஒரு படம், மணிரத்தினத்துடன் ஒரு படம், லோகேஷ் உடன் ஒரு படம் பண்ண இருக்கிறார் இதனால் கமலுடைய மார்க்கெட் பெரிய அளவில் உயர்ந்து உள்ளது.

இப்படி சினிமாவில் ஓடினாலும் அவ்வபோது நடிகைகளுடன் கமல் கிசுகிசுக்கப்படுவது ஒரு சாதாரண விஷயமாகிவிட்டது அப்படி கமலுடன் நடித்து கிசுகிசுக்கப்பட்டு பின் சினிமாவை விட்டு ஓடிய நடிகைகள் குறித்து தற்பொழுது பார்க்க இருக்கிறோம்.. 2014 ஆம் ஆண்டு கமலஹாசன் நடித்து, இயக்கிய திரைப்படம் விருமாண்டி.

படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படத்தில் பல ஆக்சன் காட்சிகள் இருந்தாலும் அபிராமி, கமலும் நெருக்கமாக இருக்கும் காட்சிகளும் அதிகமாக இருந்தது. விருமாண்டி படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்து விட்டு சினிமாவை விட்டு ஓடினார். 1999 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் குணா.

இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிகை ரோஷினி நடித்திருப்பார் இந்த படத்தில் பல முத்த காட்சிகள் மற்றும் நெருக்கமான காட்சிகள் அதிகமாக இருக்கும் இந்த படத்திற்கு பிறகு ரோஷினியும் சினிமாவை விட்டு ஓடினார் என பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறினார். இந்த தகவல் சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ பரவி பரவி வருகிறது.