வெறும் 4 திரைப்படம் தான் பிரபாஸ் வாங்கபோகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

pakupali

வெள்ளித்திரையில் பாகுபலி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் பிரபாஸ்.

இவரது நடிப்பில் தற்போது நான்கு திரைப்படங்கள் உருவாகி வருகிறது மேலும் இந்த திரைப்படத்திற்காக எவ்வளவு கோடி சம்பளம் வாங்குகிறார் என்பது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி ஆகி உள்ளது.

பிரபாஸ் தற்பொழுது ராதா கிருஷ்ணா இயக்கத்தில் ராதே ஷ்யாம் மற்றும்Om Raut இயக்கத்தில் ஆதி புரோஸ் நாக் அஸ்வின் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் சலார் என நான்கு திரைப் படங்களில் கமிட்டாகி உள்ளார் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்த திரைப்படங்களுக்காக பிரபாஸ் வாங்கும் சம்பளத்தை பற்றி அறிந்த சினிமா பிரபலங்கள் பலரும் வாயடைத்துப் போய்விட்டார்கள்.

இவர் ஒரு திரைப்படத்திற்கு 70 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

எப்படிப் பார்த்தாலும் ஒரு திரைப்படத்திற்கு 70 கோடி மேல் சம்பளம் வாங்கினால் நான்கு திரைப்படத்திற்கும் மொத்தமாக 280 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார் என்பது தெரியவந்துள்ளது.

இந்த தகவல் பிரபாஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

pirapash
pirapash