காதல் திரைப்படம் வெளியாகி 17 வருடத்திற்கு பிறகு நடிகை சந்தியா உடன் செல்பி எடுத்துக் கொண்ட பரத். இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

kadhal-movie
kadhal-movie

2004 ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சங்கர், சந்தியா, காதல் தண்டபாணி ஆகியோர்கள் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் காதல். இந்த திரைப்படம் அப்பொழுது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது.

படத்தில் பரத் மற்றும் சந்தியா இருவரும் காதலிபார்கள் ஆனால் சந்தியா வீட்டில் இருவரையும் பிரித்து வைத்து விடுவார்கள் இதனால் பரத் பைத்தியமாக ரோடு ரோடாக திரிவார் இதுதான் படத்தின் கதை.

இந்த திரைப்படம் வெளியாகி நீண்ட வருடங்களுக்கு பிறகு பரத் மற்றும் சந்தியா எதர்ச்சையாக சந்தித்துள்ளார்கள்.  அப்பொழுது இருவரும் ஒன்றாக செல்பி புகைப்படம் எடுத்துள்ளார்

அந்தப் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் அந்த புகைப்படத்தில் சந்தியா மிகவும் வித்தியாசமாக தோற்றமளிக்கிறார்.

இதோ அந்த புகைப்படம்.

kaadhal santhiya
kaadhal santhiya