கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸில் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் பிரபலம் அடைந்தவர் அபிராமி. பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ஆரம்பத்திலேயே கவின் உடன் காதல் ஏற்பட்டது. ஏதோ சில காரணத்தால் முடிவு வந்தது அதன்பிறகு முகனுடன் காதல் என மாறிமாறி நடந்து கொண்டதால் மக்களிடையே பெரும் வெறுப்பை சந்தித்தார். அதனால் என்னவோ அவர் பாதிலையே பிக் பாஸ் வீட்டிலேயே இருந்து பாதியிலேயே வெளியேறினார் அதுமட்டுமில்லாமல் மக்கள் மற்றும் ரசிகர்களிடையே வெறுப்புக்குரிய நபராக மாறினார் அபிராமி.
இருபின்னும் வெளியே வந்த அபிராமி அவர்களுக்கு படவாய்ப்புகள் அதிகரித்த தொடங்கின அதிலும் அவருக்கு தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளங்கள் கொண்டவர்களில் ஒருவரான தல அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு தற்போது தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்துள்ளார் அபிராமி.இதனை தொடர்ந்து தற்பொழுது ஒரு சில கையில் வைத்துள்ளார் அம்மணி.
இதன் இடையில் தனது பெயரில் போலியான டிக் டாக் ஒன்று இயங்கி வந்தது இனால் அவர் பெயருக்கு மிகுந்த அவதூறுகள் ஏற்பட்டன இதையடுத்து அவர் தனது offical டிக்டாக் கணக்கையும் டெலீட் செய்துள்ளார். இந்த நிலையில் தற்பொழுது hacker யார் என்பதை கண்டுபிடித்து அவரது புகைபடத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மேலும் திட்டி தீர்த்துள்ளார். ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் காவல் துறையில் புகார் அளித்து அவனை ஜெயிலில் தள்ளுவேன் என எச்சரித்தும் உள்ளார்.
இதோ புகைப்படம்.