அம்மா கதா பாத்துட்டு இருக்கு தான் அழைத்தார்கள் ஆனால் அதற்கு கூட அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி டார்ச்சர் செய்தார்கள்.. பிரபல நடிகை சொன்ன அதிர்ச்சி தகவல்..

malathi
malathi

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை மாலதி இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சீரியல்களிலும் ஜொலித்து வருகிறார் மேலும் கன்னடத்துறை உலகில் பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். தான் சினிமாவில் துணை நடிகையாக நடித்த தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொண்டார் இவர் சமூகத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அந்த பேட்டியில் அவர் சொன்ன விஷயம் தான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக சினிமா என்றாலே அட்ஜஸ்ட்மென்ட் என்ற எழுதப்படாத விதி ஒன்று இருந்து வருகிறது இதனை அனைவரும் எதிர்கொண்டு வருகிறார்கள். பல நடிகைகள் வெளிப்படையாக பேசினாலும் ஒரு சில நடிகைகள் எனக்கு அது போல் நடக்கவில்லை என்று மறைமுகமாக பூசி மறைக்கிறார்கள் அது ஏன் என்று பலருக்கும் தெரியாத தகவலாக இருந்து வருகிறது அதற்கு காரணம் பட வாய்ப்பு தான் எங்கே நாம் உண்மையை வெளியே சொன்னால் பிறகு பட வாய்ப்பு கிடைக்காதோ என பலரும் பயந்து வெளியே சொல்ல மறுக்கிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை மாலதி தனக்கு நடந்த கசப்பான அனுபவம் பற்றி பேசி உள்ளார். அவர் பேசியதாவது அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க சென்றேன் ஆனால் அதற்கு கூட அட்ஜஸ்ட்மென்ட் பண்ண வேண்டும் என தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் என்னை டார்ச்சர் செய்தார்கள்.

இளம் நடிகைகளுக்கு கூட இந்த பிரச்சனை இல்லை ஆனால் என்னை போல் வயதான நடிகைகளை தான் டார்கெட் செய்து டார்ச்சர் செய்கிறார்கள். அதேபோல் அட்ஜஸ்ட்மென்ட்க்கு சம்மதிக்கவில்லை என்றால் கொஞ்சம் கூட மதிக்க மாட்டார்கள் செட்டில் கால் மீது மீது கால் போட்டு உட்கார்ந்தாள் கூட குத்தம் என்று சொல்வார்கள் அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஓகே சொன்னால் பிக் அப் டிராப் கேரவன் வசதி எக்ஸ்ட்ரா மணி என அனைத்து சலுகைகளும் கிடைக்கும் என அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.