பார்ப்பதற்கு பொம்மை போல் காட்சியளிக்கும் அதிதி ஷங்கர்.! இவர் உண்மையாகவே இப்படி தானா என கேட்கும் ரசிகர்கள்.!

aditi-shankar
aditi-shankar

வெள்ளித்திரையில் பல திரைப்படங்களை பலவிதமான கதை அம்சங்களைக் கொண்டு இயக்கி  ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்ட இயக்குனர் தான் ஷங்கர் இவரது திரைப்படங்கள் எப்பொழுது எல்லாம் வெளியாகிறதோ அப்பொழுது வசூல் ரீதியாக அதிகம் இவரது திரைப்படங்கள் கல்லா கட்டி இருக்கும் அந்த அளவிற்கு இவர் மிகவும் தரமான திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குனர்களில் ஒருவர் ஆவார்.

இவரது மூத்த மகள் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்தது என்பதை நாம் அறிவோம் இவரது மூத்த மகள் திருமணத்திற்கு ஷங்கர் பல கோடி மண்டபத்திற்கு செலவு செய்தார் எனவும் தகவல் வைரலாகி வருகிறது அதனை தொடர்ந்து இவரது இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் தமிழ் சினிமாவில் கூடிய சீக்கிரம் கால் எடுத்து வைக்கப் போகிறார்.

ஆம் இவர் சூர்யா தயாரிக்கும் விருமன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார் இந்த திரைப்படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிப்பதால் இந்த திரைப்படம் எப்பொழுது நடைபெறும் என ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அதிதி ஷங்கர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு இருக்கிறது எனவும் தகவல் வைரலாகி வருகிறது.

இதனைத்தொடர்ந்து இவர் நடிக்க வருவதால் இவரது புகைப்படம் வெளிவந்தால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து விடுகிறார்கள் அதேபோல் இவர் பிரபல அட்டைப் படத்திற்காக போட்டோ ஷூட் நடத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

aditi shankar
aditi shankar

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் படம் நடிப்பதற்கு முன்பே விளம்பரங்களில் நடித்து பிரபலமாக போகிறீர்கள் வாழ்த்துக்கள் எனக் கூறி இந்த புகைப்படத்தை பலரும் இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.