பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி சங்கர் எவ்வாறு முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ஆன விமல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை அதிதி சங்கர்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் இந்த நிலையில் நதியை அதிதி சங்கர் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் சுத்தி போடுங்க இல்லாட்டி கண்ணு பட்டுடும் என்று கூறி வருகின்றனர்.
மேலும் நடிகை அதிதி சங்கர் தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து நடிகை சங்கர் அடுத்த திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
மருத்துவ படிப்பு முடித்துவிட்டு சினிமாவில் நுழைந்த நடிகை அதிதி சங்கர் ஒரே திரைப்படத்தில் பல ரசிகர்களின் மனதை கவர்ந்து உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அது மட்டுமல்லாமல் தான் அறிமுகமான முதல் படத்திலேயே ஒரு பாடலையும் பாடியுள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை அதிதி சங்கர் மணப்பெண் கோலத்தில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் சுத்தி போடுங்கள் என்று கூறி வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.
மேலும் நடிகை அதிதி சங்கர் தற்போது ஒரு திரை படத்தில் நடித்து முடித்து உள்ளார். இந்த திரை படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அப்படி படங்களில் நடிகை அதிதி சங்கர் பிசியாக நடித்து கொண்டு வருகிறார்.
இதோ அந்த புகைப்படம்.