மேலாடையை தொலைத்துவிட்டேன் எனக்கூறி மேலாடை இல்லாமல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த ஆதித்யா வர்மா படம் நடிகை.! வைரலாகும் புகைப்படம்.

adithya varma

adithya varma actress : தமிழ்சினிமாவில் பல்வேறு மொழி திரைப்படங்களை ரீமேக் செய்வது வழக்கம் தான், அந்தவகையில் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகிய திரைப்படம் அர்ஜுன் ரெட்டி, இந்த திரைப்படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்தார்கள், அதேபோல் தமிழிலும் ஆதித்யா வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டார்கள்.

இந்த திரைப்படத்தை தமிழில் முதன்முதலில் இயக்குனர் பாலாவை வைத்துதான் ரீமேக் செய்தார்கள் படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தான் நடித்தார், ஆனால் படத்தில் சில கோளாறு காரணமாக இந்த வர்மா திரைப்படம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

அதன் பிறகு புதுமுக இயக்குனரை வைத்து ஆதித்யா வர்மா என்ற பெயரில் இந்த திரைப்படத்தை ரீமேக் செய்து முழு படத்தையும் வெளியிட்டார்கள், படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், பனிதா சந்து, ராஜா, அன்புதாசன் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

மேலும் வர்மா திரைப்படத்தில் பணிதா சந்து கதாபாத்திரத்தில் மேகா சௌந்தரி என்பவரும், பிரியா ஆனந்த் கதாபாத்திரத்தில் ரைசா வும் நடித்திருந்தார்கள். ஆதித்யா வர்மா திரைப்படத்தில் நடித்த பனிதா சுபாஷ் வர்மா படத்தில் நாயகி போல் இல்லை என்றாலும் ஒரிஜினல் வெர்ஷன் போல் லிப் லாக் காட்சிகளில் நடித்த அசத்தியிருந்தார்.

இவர் ஏற்கனவே அக்டோபர் என்ற பாலிவுட் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள் அதேபோல் இவர் அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருவார் அந்த வகையில் ஆடை அணியாமல் போட்டோ ஷூட் நடத்தி உள்ள பனிதா சந்து, என் ஆடையை தொலைத்து விட்டேன் என மேலாடையை தொலைத்து விட்டேன் என்று தனது புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ளார்.