தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் முரளி. இவர் 80 காலகட்டங்களில் தனது நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்தார் அதிலும் குறிப்பாக இதயம், பொற்காலம் போன்ற படங்களில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் அதுமட்டுமில்லாமல் அத்தகைய படங்கள் வெளிவந்து சாதனை படைத்தது.
சில நடிகர்கள் காதல், ஆக்சன் போன்ற ஒரே பாணியில் செல்வது வழக்கம் ஆனால் முரளி அதிலிருந்து சற்று மாறுபட்ட வேறு எந்த கதையாக இருந்தாலும் அதற்கேற்றார்போல் அதனை மாற்றிக் கொண்டு தனது திறமையை வெளி காட்டிய நடித்து வருபவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகைகில் காதல், ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி என அனைத்துவிதமான படங்களிலும் தனது திறமையை வெளிக்காட்டி நடித்துள்ளார் என்பது நாம் அறிந்ததே அந்த வகையில் இவர் நடித்த சுந்தரா டிராவல்ஸ் படத்தில் தனது காமெடியை வெளிப்படுத்தி வடிவேலுக்கு ஈடு இணையாக சென்று இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது அதுபோல காதல் ஆக்ஷன் போன்றவற்றிலும் நடிகைகளுக்கு இணையாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
முரளி அவர்கள் அது மகனான ஆதர்வுடன் இணைந்து பானா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்தது இருந்தார் இதுவே அவருக்கு கடைசி படமாக அமைந்தது அதுபோல அதர்வாவுக்கு இது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நடித்து முடித்த பிறகு சில காலங்களில் இருந்த முரளி அவர்கள் 2010ஆம் ஆண்டில் காலமானார். இப்பொழுது அவரின் மகன் அதர்வா அவர்கள் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக ஒரு மாறி உள்ளார்.
இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் எனது தந்தை முரளி பிறந்தநாள் வாழ்த்து. அவர் எனக்கு தெரிந்தவரை ரொம்ப கூலான, அதேசமயம் மிக வலிமையான மனிதர் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா உங்களை நான் தினமும் காதலித்து கொண்டும்,மிஸ் செய்து கொண்டும் இருக்கின்றோம் என எமோஷனலாக பதிவிட்டுயுள்ளார் மேலும் இளம் சிறுவயதில் தனது அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.