ஆஹா என்ன ஒரு வழவழப்பான தேகம்.! அடா ஷர்மா புகைபடத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்.!

adah-sharma-tamil360newz
adah-sharma-tamil360newz

Adah-sharma-new-look-photo-viral-in-social-media:பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஆடா ஷர்மா. இவர் 2008 ஆம் ஆண்டு 1920 என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறைக்குள் அடியெடுத்து வைத்தார் இதனைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னட போன்ற பிற மொழி படங்களிலும் தனது கவனத்தை செலுத்தி பிசியாக நடித்து கொண்டிருக்கிறார் அடா ஷர்மா இதனையடுத்து அவர் தமிழில் இது நம்ம ஆளு என்ற படத்தில் என்ற திரைப்படத்தில் தமிழ் சினிமா துறைக்குள் அறிமுகமானார்.

இப்படத்தில் அவர் ஒரு பாடலுக்கு நடனமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது இதனை போலவே பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த சார்லிசாப்ளின்2 படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார் அடா ஷர்மா இருப்பினும் ஒரு சில படங்களில் தனது திறமையை வெளிக்காட்டி இருந்தாலும் சொல்லும் அளவிற்கு தமிழ் சினிமாவின் பிரபலம் அடையவில்லை. இருப்பினும் தமிழில் சினிமாவில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார் அம்மணி.

சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் அடா சர்மா. அவ்வபொழுது தனது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார். அதுபோல தற்பொழுது ஒற்றைக் காலைத் தூக்கி வைத்து தொடையை காட்டி இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் ஆஹா இப்படி ஒரு வழவழப்பான தேகம் என கூறிவருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.