திரையுலகில் தற்போது சினிமா நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகளின் அலப்பறைக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது சினிமா நடிகைகள் பொதுவாக தன்னுடைய அழகை காட்ட வேண்டும் என்றால் கவர்ச்சியான உடை அணிந்து ரசிகர்களைக் கவர்வார்கள்.
ஆனால் சின்னத்திரை நடிகைகள் அப்படி கிடையாது புடவையிலேயே ரசிகர்களைத் புடைத்து விடுவார்கள். அப்படிதான் சின்னத்திரை நடிகை கிருத்திகா பார்ப்பதற்கு கொழுகொழுவென அழகாக இருக்கும் நமது நடிகை மெட்டி ஒலி சீரியல் மூலமாக திரை உலகில் அறிமுகம் ஆனார்.
அதன்பிறகு மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்ற பழமொழிக்கு இணங்க இவர் போகும் இடமெல்லாம் வெற்றி தான் அந்த வகையில் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கி விட்டார் தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம் கேளடி கண்மணி, போன்ற சீரியல்களில் மிக பிஸியாக நடித்து வருகிறார்.
என்னதான் இவர் பல சீரியலில் நடித்து இருந்தாலும் சமீபத்தில் விஜய் டிவியில் நடித்த சின்னத்தம்பி சீரியல் ஆனது மிகவும் வித்தியாசமான கதையம்சம் கொண்டது இந்த செய்திகள் மூலமாக பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமாகி விட்டார்.
பொதுவாக பல்வேறு நடிகைகளும் கதாநாயகியாக நடிக்கத்தான் ஆசைப்படுவார்கள் ஆனால் நமது நடிகை அப்படி கிடையாது வில்லி கதாபாத்திரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பவர் ஆவார் இவர் பேச்சு மற்றும் உடை பாவனை அதற்கு தகுந்தார்போல் இருப்பதன் காரணமாக எளிதில் ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்.
இவ்வாறு புகழ்பெற்ற நமது நடிகை கலைஞர் டிவியில் சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற மாநாடு மயிலாட நிகழ்ச்சியில் நடனமாடி பரிசுகளையும் பெற்றுள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல சீரியல் நடிகை பவானி ரெட்டி உடன் முத்தம் கொடுக்கும் அந்த காட்சியை சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது இதற்கு முக்கிய காரணமே அவர் கொடுத்த முத்தம் கன்னத்தில் மட்டுமல்ல உதட்டில் கூட.