தென்னிந்திய திரை உலகில் முக்கிய கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். பின் பு டாப் நடிகர்களான சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன், விஜயுடன் பைரவா, விக்ரமுடன் சாமி சீரிஸ் என இப்படி நடித்து மக்கள் மத்தியில் தன்னை பிரபலப்படுத்தி கொண்டார்.
மேலும் இப்பொழுது சோலோவாகவாகவும் பென்குயின், மிஸ் இந்தியா போன்ற படங்களிலும் நடித்தார். இவர் தற்போது ரஜினியுடன் அண்ணாத்த மற்றும் செல்வராகவனுடன் சாணிக்காகிதம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் இப்படங்கள் இன்னும் வெளிவரவில்லை.
இவை தவிர தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் சர்க்காரு வாரி பட்டா மற்றும் சிரஞ்சீவியுடன் வேதாளம் ரீமேக் படத்திலும் நடித்து வருகின்றார். இப்படி சினிமாவில் வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தாலும் அவ்வப்வபோது தனது ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் வகையில் டைட்டான மற்றும் குட்டையான உடைகளை அணிந்து சற்று கவர்ச்சியை காட்டி புகைப்படம் வெளியிட்டு வருகிறார்.
அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இப்படி இருகின்ற நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷின் இளம் வயதில் மேக்கப் இல்லாமல் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. அந்தப் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியாகினர்.
மேலும் நீங்க சின்ன வயசுல கருவாச்சி மாதிரி இருந்த நீங்க இப்ப எப்படி பாலிஷ் ஆணிங்க சொல்லுங்க.. கமெண்ட் அடித்து கேட்டு வரும் ரசிகர்கள். இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..