கிசுகிசுவில் சிக்கி பெயரை கெடுத்துகொண்ட நடிகைகள்.! அட இந்த அடக்கமான நடிகையுமா.?

actress
actress

சினிமாவில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஒரு படத்திற்கு மேல் இருவரும் ஜோடியாக நடித்தால் அவர்களை கிசுகிசுப்பட்டு அவர்களை சரிச்சை நடிகர் மற்றும் நடிகையாக கூறி வருகின்றனர். அந்த வகையில் கிசுகிசுவில் சிக்கிய நடிகைகளை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

அஞ்சலி:- அடக்கமான பெண்ணாக சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி. நடிகர் விமலும் அஞ்சலியும் இரண்டு மூன்று படங்கள் ஒன்றாக நடித்ததனால் இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. அதன் பிறகு நடிகர் ஜெயும் அஞ்சலியும் காதலிப்பதாகவும் இருவரும் இணைந்து கொண்டு எடுத்த புகைப்படமும் இணையத்தில் வெளியானது.

குஷ்பூ :- 80s, 90s காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தவர்தான் நடிகை குஷ்பூ. அதன் பின்னர் இவருடன் நடித்த ரஜினி, பிரபு, பல முன்னணி நடிகர்களுக்கும் நடிகை குஷ்பூவிற்கும் தொடர்பு இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டார். அதன் பிறகு நடிகர் மற்றும் இயக்குனரான சுந்தர்சியை திருமணம் செய்து கொண்டார்.

நயன்தாரா:- இவர் நடிக்க ஆரம்பித்த புதிதில்  சிம்பு கூட கிசுகிசுக்கப்பட்டார். அதிலும் வல்லவன் திரைப்படத்தின் போது இருவரும் காதலித்து வருவதாகவும் அதன் பிறகு அந்தப் படத்தின் போஸ்டர் வெளியிட்ட பிறகு மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. சிம்புவை கழட்டி விட்டு நடன ஆசிரியர் பிரபுதேவாவை காதலித்து வந்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டார். பிறகு நீண்ட வருடங்கள் கழித்து விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார்.

சமந்தா:- ஆரம்பத்தில் நடிகர் சித்தார்த் உடன் தொடர்பில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டார். அதன் பிறகு இருவரும் பிரிந்து விட்டதாகவும். பின்னர் தெலுங்கு நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார். அதன் பிறகு தான் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். ஆனால் திரும்பவும் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.

ஆண்ட்ரியா:- இவர் இசையமைப்பாளர் அனிருத் அவர்களை காதலித்து வருவதாகவும் இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகிய சர்ச்சையில் சிக்கியது. பின்னர் ஆண்ட்ரியா அவர்கள் அனிருத் உடன் வயது அதிகமாக இருந்த காரணத்தால் இருவரும் பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு தற்போது கமலுடன் தொடர்பில் உள்ளார் என்று கிசுகிசுக்கப்படுகிறார்.