நயன்தாரா முதல் சமந்தா வரை அழகிற்காக அறுவைசிகிச்சை செய்துகொண்ட நடிகைகள்.! ஆத்தாடி இத்தனை நடிகைகளா.?

actress
actress

சினிமாவில் ஒரு கட்டத்திற்கு பிறகு எந்த நடிகைக்கும் சரியாக பட வாய்ப்பு அமையவில்லை. ஏனென்றால் முகச்சுருக்கம் தோல் சுருக்கம் என ஏற்படுகிறது இதனால் ஒரு சில நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சினிமாவில் அதே  அழகை தக்க வைத்துக் கொண்டு சினிமாவில் நடித்து வருகின்றனர். அவர்கள் யார் யார் என்று உங்களுக்கு நாம் பார்க்க இருக்கிறோம்.

நயன்தாரா:- தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் அறிமுகமான முதல் படம் தான் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா எந்தவிதமான அறுவை சிகிச்சையும் இல்லாமல் நடித்துள்ளார். அதன் பிறகு படங்களில் பல வாய்ப்புகள் கிடைக்கவே தற்போது பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இது சினிமா வாழ்க்கைக்கு ஒத்து போய் இருந்தாலும் தனது வாழ்க்கையில் இது அவசியமில்லை என்கிற அளவிற்கு அவர் தள்ளப்பட்டார் ஏனென்றால் தற்போது  விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.

சமந்தா:- தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சமந்தா. இவர் ஆரம்பத்தில் நல்ல திரைப்படங்களில் நடித்து வந்தாலும் அதன் பிறகு கவர்ச்சி காட்டினால் தான் சினிமாவில் நீண்ட நாள் நடிக்க முடியும் என்று எண்ணி அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதாவது கிட்டதட்ட 2012 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் அதிகம் நடித்து வருவதாக கூறப்படுகின்றனர்.

சுருதிஹாசன் :- இவரும் தமிழில் முன்னணி கடைசியாக தான் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ஆரம்பத்தில் ஒள்ளி நடிகையாக இருந்தாலும் அதன் பிறகு முன்னழகிற்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். தற்போது இவர் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் தமன்னா, பிரியாமணி,காஜல் அகர்வால், ஸ்ரேயா சரண், ஆகிய நடிகைகள் கவர்ச்சிக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து நடித்துள்ளனர்.