தமிழ் சினிமாவில் தற்போதயெல்லாம் நடிகர்கள் கேட்ட ஆசையை பூர்த்தி செய்தால் தான் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கிறது. அந்த வகையில் நடிகர்கள் செய்த சேட்டையால் சினிமாவை விட்டு விலகிய நடிகைகளை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
மந்த்ரா :- 80s-90s காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர்தான் நடிகை மந்த்ரா. அவர் கிட்டத்தட்ட 40 திரைப்படத்திற்கு மேல் நடித்துள்ளார். அதன் பிறகு சரியான பாட வாய்ப்பு இல்லாததால் அவ்வப்போது கவர்ச்சியான பாடலுக்கு நடனம் ஆடிக்கொண்டு வந்துள்ளார் அந்த சமயத்தில் நடிகர்கள் மற்றும் இயக்குனர் தயாரிப்பாளர் என பலரும் அவரை பயன்படுத்திக் கொண்டு உள்ளதாகவும் அதன் பிறகு அவரை கண்டுகொள்ளாததால் சினிமா விட்டு விலகியதாக கூறப்படுகிறது.
அபிராமி:- இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் எந்த ஒரு திரைப்படத்திலும் கவர்ச்சியாக நடிக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் உடன் விருமாண்டி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படத்தின் போது நடிகர் கமலஹாசன் அபிராமியை அதிகமாக டார்ச்சர் செய்ததாகவும் இனிமேல் சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும் கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் நடிகை அபிராமி தனது குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.
ஓவியா:- நடிகை ஓவியா அவர்கள் ஆரம்பத்தில் குடும்ப குத்து விளக்கு பெண்ணாக நடித்து வந்தார் அதன் பிறகு பிக்பாஸில் கலந்து கொண்ட இவருக்கு பெரிதாக பட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதாவது பிக் பாஸ் முடிந்த பிறகு அதிகமாக கவர்ச்சியில் இறங்கி விட்டதாகவும் அடிக்கடி சினிமாவை விட்டுவிட்டு ஹோட்டலில் தங்கி வேற ஒரு வேலையை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது அது மட்டுமல்லாமல் இந்த மாதிரி வேலையில் அதிகம் ஈடுபடுவதால் சினிமாவை விட்டு விலகி விட்டார் என கூறப்படுகிறது.
சோனியா அகர்வால் :- இவர் ஆரம்பத்தில் நடித்த அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்றது அதே சமயத்தில் இயக்குனர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். புகைப்பிடிப்பதால் செல்வராகவன் இவரை கண்டித்துள்ளார் ஆனால் இவர் அதை கேட்காமல் திரும்பத் திரும்ப புகை பிடித்தார் அதன் பிறகு அவரை விவாகரத்து பெற்றதாக கூறப்படுகிறது ஆனால் இதற்கு முக்கிய காரணம் நடிகர் தனுஷ் தான் என்று கூறுகின்றனர். அதன் பிறகு நடிகை சோனியா அவர்களுக்கு மார்க்கெட் இழந்து தற்போது சினிமாவில் நடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சதா:- ஆரம்பத்தில் நடித்த ஜெயம் மற்றும் அந்நியன் போன்ற திரைப்படங்கள் நடிகர் சதாவிற்கு வெற்றி கொடுத்தது அதன் பிறகு இவருடைய மார்க்கெட் சற்று உயர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும் ஆனால் இவர் அந்த சமயத்தில் அதிகமாக போதைப் பழக்கத்தில் இருந்ததால் இவருக்கு பட வாய்ப்பு குறைந்த. நல்ல கதை வரும்போது தெலுங்கில் நடிக்க போவதாக கூறிவிட்டு அங்கு சென்று அந்த சமயத்தில் ரஜினி விஜய் அஜித் போன்ற நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டதாக நடிகை சதாவை பல தயாரிப்பாளர்கள் கைவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு தமிழில் டார்ச் லைட் என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.