தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திர நடிகைகளாக திகழ்ந்து வரும் நடிகைகள் பலரும் ஆரம்பத்தில் இருந்து தனது கடின உழைப்பை போட்டு தான் தற்போது சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக வலம் வருகின்றனர். அந்த வகையில் சமந்தா நயன்தாரா போன்ற பல நடிகைகளும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடித்து வருகின்றனர்.
மேலும் சோலோ திரைப்படங்களிலும் நடித்து இவர்களுக்கான மார்க்கெட்டை பெரிய அளவில் உயர்த்தி உள்ளனர். அதனால் தற்போது டாப் நடிகர்களுக்கு நிகராக அவர்களது சம்பளத்தையும் அதிகளவு உயர்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்காக அவர்கள் ஆரம்பத்தில் சினிமாவில் பல தடைகள் மற்றும் அவமானங்களை சந்தித்து தான் வந்துள்ளனர்.
இப்படி திறமையை முன்வைத்து சில நடிகைகள் சினிமாவில் ஆட்சி செய்கின்றன அதற்கு மாறாக அண்மை காலமாக கிளாமரை காட்டி பல நடிகைகளும் பட வாய்ப்பு கைப்பற்றி நடித்து வருகின்றனர். இப்படி படங்களில் நடிக்க அனைத்து நடிகைகளுக்கும் பொதுவான ஒன்றாக அமைவது அழகுதான்.
முதலில் ஒரு படத்தை தயாரிப்பவரே இயக்குனரோ அந்த ஹீரோயின் அழகை பார்த்து தான் கமிட் செய்கின்றனர். அதன் பிறகு தான் அவர்களின் திறமை வெளிப்படும். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகைகளாக ஜொலித்து வரும் நடிகைகள் கூட அழகிற்காக முகத்தில் உள்ள ஒரு சில பாகங்களை அறுவை சிகிச்சை செய்து கொண்டு மாற்றி அமைத்து உள்ளனர்.
யார் யார் எந்தெந்த பாகங்களை அறுவை சிகிச்சை செய்து கொண்டு மாற்றினர் என்பது குறித்து பார்ப்போம். நயன்தாரா – உதடு, சமந்தா – உதடு, ஸ்ருதிஹாசன் – மூக்கு, ஸ்ரேயா – உதடு, காஜல் அகர்வால் – மூக்கு, சமீரா ரெட்டி – இடுப்பு, ரம்யா – மூக்கு மற்றும் உதடு, பிரியாமணி – உதடு.