நிஜப் பெயரை மறைத்து வேறு பெயரில் பிரபலமான தென்னிந்திய நடிகைகள்..! குஷ்பூ to நயன்தாரா

tamil actress
tamil actress

சினிமா உலகில் நடிக்க வருவதற்காக பல நடிகைகள் பல தியாகங்களை செய்கின்றனர். அழகாக இருக்கா அதிகம் மேக்கப் போடுவது மற்றும் முகத்தில் சர்ஜரி போன்றவற்றை செய்து கொள்கின்றனர் மேலும் பொது இடத்திற்கும் செல்ல முடியாமல் மறைந்து மறைந்து போவது, தனது படங்களை திரைஅரங்கில் பார்க்க மாறுவேடத்தில் போவது இருகிறார்க்கள்..

இப்படிப்பட்ட நடிகைகள் தனது சொந்தப் பெயரையே மறைத்து வைத்து தான் படங்களில் நடிக்கிறார்கள் என்பது தான் உண்மை. அவர்களைப் பற்றி விலாவாரியாக நாம் பார்ப்போம்.. நயன்தாரா –  டயானா மரியன் குரியன், நந்திதா –  ஸ்வேதா, சமந்தா – ரூத் பிரபு, நவ்யா நாயகர்  – தன்யா வீணா, பாவனா – கார்த்திகா மேனன்..

நிக்கி கல்ராணி – நிகிதா, மியா ஜார்ஜ்  – ஜிமி ஜார்ஜ், மீரா ஜாஸ்மின் –  ஜாஸ்மின் மேரி ஜோசப்,  பிரியாமணி –  பிரியா வாசுதேவ் மணி ஐயர், இனியா – ஸ்ருதி, அனன்யா  – ஆயில்யா  கோபாலகிருஷ்ண நாயர், கோபிகா – கர்லி ஆண்டோ,

ஓவியா – ஹெல்லன் நெல்சன், காதல் சந்தியா – ரேவதி அஜித், சிம்ரன் –  ரிஷி பாலா நவல், ரம்பா – விஜயலட்சுமி, சினேகா – சுகாசினி, நக்மா – நந்திதா, குஷ்பூ – நகத் கான், ஸ்ரீதேவி ஸ்ரீ அம்மா யங்கார் ஐயப்பா, ரேவதி – ஆஷா, பானுப்பிரியா – மங்கா பாமா, நதியா ஜரினா மொய்டு, சில்க் ஸ்மிதா – விஜயலட்சுமி, அனுஷ்கா –  ஸ்வீட் ஷெட்டி, சினேகா சுகாசினி ராஜாராம் நாயுடு.

nayanthara
nayanthara

திரை பிரபலங்கள் தனது பெயரை மறைத்து வைத்துக்கொண்டு சினிமா உலகில் நடித்துள்ளனர் இவர்களைப் போலவே நடிகர்களும் பலரும் தனது சொந்த பெயரை மறைத்து சினிமாவிற்காக வேறு ஒரு பெயரை வைத்து பிரபலமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.