கமலின் காதல் வலையில் சிக்கிய ஏமாந்த நடிகைகள்.. பயந்து வெளிநாட்டுக்கே ஓடிய இளம் நடிகை.! பயில்வான் ரங்கநாதன் சொன்ன ரகசியம்

Actor Kamal
Actor Kamal

Kamal : நடிப்பிற்கு பெயர்ப்போன கமலஹாசன்  இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் அதில் பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது தற்போது கூட கைவசம் இந்தியன் 2, கல்கி, ஹச். வினோத்துடன் ஒரு படம், மணிரத்னத்துடன் ஒரு படம் பண்ணவும் கமலஹாசன் திட்டமிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி திரையு உலகில் பிஸியான ஹீரோவாக ஓடிக் கொண்டிருக்கும் கமலஹாசன் 1978 ஆம் ஆண்டு வாணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அந்த உறவு உடனே பிரிந்தது அதன் பிறகு 1988 ஆம் ஆண்டு குஜராத்தி நடிகை சரிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் ஸ்ருதிஹாசன், அக்சரா ஹாசன் என இரு குழந்தைகள் பிறந்தனர்.

2004 ஆம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்து விட்டு சில வருடங்கள் நடிகை கௌதமி உடன் வாழ்ந்து வந்தார். கமலஹாசன் பல நடிகைகளுடனும் ரகசியமாக இருந்ததாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார் அவர் சொன்னது சிம்ரன் இரண்டு, மூன்று படங்களில் கமலஹாசன் உடன் நடித்தார். கமலஹாசனும் சிம்ரனும் லிவிங் லைஃப் வாழ்ந்து வந்தார்கள்.

அதே நேரத்தில் இருவரும் சேர்ந்து நடித்த படத்திற்கு சிம்ரன் சம்பளப் பணத்தை அவருக்கே தெரியாமல் கமல் வாங்கிக்கொண்டு போய்விட்டார். சிம்ரன் தயாரிப்பாளர்களிடம் சென்று கேட்டதற்கு கமல் சார் வாங்கிக்கிட்டு போயிட்டாரு என சொல்ல ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்த சிம்ரன் சரி ஓகே நம்ம தான் ஒன்னுக்குள்ள ஒன்னா இருக்கிறோம் என நினைத்து விட்டு விட்டாராம்.

அதன் பின்னர் கமல் விருமாண்டி படத்தில் அபிராமி தேவர்மகன் படத்தில் கௌதமி போன்றவர்களை நெருங்கி பழகுவதை பார்த்து கோபம் அடைந்த சிம்ரன் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு போய் விட்டார் அதேபோல நடிகை அபிராமியும் கமலஹாசன் பிடியிலிருந்து தப்பிக்க  திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் சேட்டில் ஆகிவிட்டார்.

பின்னர் கௌதமி என்னுடன் இருக்கும்பொழுது பூஜா குமாருடன் பழகுறியா என சண்டை போட்டு என் மகளுக்கும் பாதுகாப்பு இல்லை எனக் கூறிய கமலஹாசனை விட்டு பிரிந்தாராம் இப்படித்தான் கமல் பல நடிகைகளை தன் காதல் வலையில் சிக்க வைத்து பின்னர் கழட்டி விட்டார் என பயில்வான் ரங்கநாதன் கூறினார்.