இடுப்புக்கு கீழ டாட்டூ குத்திய ஆண்ட்ரியா.? புகைப்படத்தை பார்த்து ஹோலிவுட் நடிகைகள் போல இருக்கீங்க என்ன சொல்லும் ரசிகர்கள்.

andrea
andrea

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகையாக உருமாறி உள்ளவர் ஆண்ட்ரியா ஆரம்பத்தில் பாடகியாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பின் தனது அழகின் மூலம் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் கவர்ந்ததால் ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் தேடி வந்து கிடைத்தன.

சினிமா வாய்ப்பு வந்தாலும் பொறுமையாக கையாண்டதால் அவர் சினிமா எப்படிப்பட்டது என்பதை நன்கு உணர்ந்து அதற்கு ஏற்ற மாறி நகர்ந்தார். இதுவரை இவர் தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படங்கள் அனைத்திலும் வித்தியாசமான கதாபாத்திரம்  இருக்கும். அது ஹீரோயின் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அல்லது துணை கதாபாத்திரமாக இருந்தாலும் தான் தனித்து நிற்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்.

அதனால் அவர் வெகு விரைவிலேயே மக்கள் மனதில் இடம் பிடித்தார் அந்த வகையில் இவர் வடசென்னை, ஆயிரத்தில் ஒருவன், தரமணி, விஸ்வரூபம், மாஸ்டர் போன்ற அனைத்திலும் இவர் மாஸ் காட்டியிருப்பார் மேலும் தற்பொழுது கூட மிஷ்கினுடன் இணைந்து பிசாசு 2 என்ற திரைப்படத்தில் சோலோவாக நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சைலண்டாக இருந்துகொண்டு ஹீரோயின் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து வெற்றி கண்டு வருகிறார். என்னதான் வெள்ளி திரையில் ஓடிக் கொண்டிருந்தாலும் அவ்வப்பொழுது எதிர்பார்க்காத அளவிற்கு ஆடையின் அளவு குறைந்து கொண்டிருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து கொடுப்பது வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஆண்ட்ரியா இடுப்புக்கு கீழே டாட்டு குத்திய புகைப்படத்தை போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் அதிகப்படியான லைக்குகளை அள்ளி தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த போட்டோவை நீங்களே பாருங்கள்.

andrea
andrea